தகவல்கள்

டெல்லியில் அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா H3N2; அவதானத்துடன் இலங்கை

  • October 2, 2025
  • 0 Comments

இந்தியாவில், டெல்லி பெருநகரப் பகுதி உட்பட வடக்குப் பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 திரிபு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.