செய்தி

அவசரத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

  • August 31, 2025
  • 0 Comments

இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.