பசிபிக் கடற்பரப்பில் பாரிய இராணுவ பயிற்சி!
கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண திட்டத்தில் பிராந்திய பாதுகாப்பு பங்காளிகளை ஒன்றிணைத்து, பாரிய இராணுவ பயிற்சியை இலங்கை நடத்தவுள்ளது.