செய்தி

5 பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 19, 2025
  • 0 Comments

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.