செய்தி

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை

  • August 4, 2025
  • 0 Comments

ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், 2 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.