விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

  • September 13, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.