மன்னாரை வந்தடைந்த திலீபனின் ஊர்திப்பவனி
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற பவனியானது மன்னார் பகுதியை வந்தடைந்துள்ளது.

காற்றாலை கோபுரங்கள் அமைத்தல்,கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.