புதிய ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிட அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா – செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.