செய்தி

இலங்கை வந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழு

  • September 12, 2025
  • 0 Comments

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.