ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.