செய்தி

தென் கொரியாவிற்கான தூதுவராக மா.பத்மநாதன்

  • July 28, 2025
  • 0 Comments

 தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதனை நியமிப்பதற்கு உயர்பதவிகள் குறித்த நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.