செய்தி

மயிலிட்டியில் விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்

  • September 1, 2025
  • 0 Comments

மயிலிட்டி பகுதியில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும்,செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தி

ஜனாதிபதிக்கு நண்பர்கள் கொடுத்த அமோக வரவேற்பு

  • September 1, 2025
  • 0 Comments

அநுரகுமார களனி பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அமோகமான வரவேற்பினை வழங்கியுள்ளனர்.

செய்தி

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

  • September 1, 2025
  • 0 Comments

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று(01.09.2025) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

செய்தி

செம்மணிக்கு நீதியான விசாரணை ; அனுர கருத்து

  • September 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் 3ம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

செய்தி

சமூகத்தை பயமுறுத்தும் ஜே.வி.பி.யினர்

  • August 20, 2025
  • 0 Comments

ஜே.வி.பி சமூகத்திற்கு பயமுறுத்தலை வெளியிட்டுள்ளதாகவும் பயமுறுத்தலும் அடாவடித்தனங்களும் மனதில் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

செய்தி

பல நாட்டு பிரமுகர்களை சந்தித்த ஜனாதிபதி அநுர

  • August 13, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.