காந்தாரா- சாப்டர் 1” பட டிரெய்லர் வெளியானது
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ”காந்தாரா – சாப்டர் 1” படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வெளியிட்டுள்ளார்.