செய்தி

கணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு!

  • August 30, 2025
  • 0 Comments

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.