அமெரிக்காவில் முடங்கிய Facebook, Instagram: ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
Meta நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல சமூக வலைதளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை அமெரிக்காவில் திடீர் சேவைத் தடையை எதிர்கொண்டதாக Downdetector இணையதளம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...









