விளையாட்டு

புரோ கபடி லீக்; புனேரி பால்டன் அபார வெற்றி

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

இதில் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட புனேரி பால்டன் அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ