இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு கரண்டி பாசிப்பருப்பு ஒரு கரண்டி, நாட்டுச் சர்க்கரை ஒரு கரண்டீ போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும்.

ஏழு நாட்கள் தொடர்ந்து குடிக்க எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்.

