சினிமா

அதிக வசூலை குவித்த “கிங்டம்” திரைப்படம்

விஜய் தேரவகொண்டா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ‘கிங்டம்’. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம், வெளியீட்டுக்கு முன்பாக எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் கெளதம் தின்னூரி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, ரசிகர்கள் இடையில் வரவேற்பினை பெற்று வருகிறது.

இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் வரவேற்பினை பெறாத நிலையில், ‘கிங்டம்’ மீண்டும் விஜய்யை வெற்றி பாதைக்கு திருப்பியுள்ளது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட