சினிமா

5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் பவர் ஸ்டார்

இந்திய ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கடன் மோசடி வழக்கில் இன்று டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரூபாய் 1000 கோடி கடன் கடன் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில்,

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஸ்ரீனிவாசன் என்பதும் 2018 முதல் தலைமுறைவாக இருந்த அவரை காவல் துறையை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இதே போல் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட