சினிமா

Top Cooku Doop Cooku சீசன் 2 ஆரம்பம்

குக் வித் கோமாளி,

விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த 5வது சீசனில் இருந்து புதிய நடுவர்கள், கோமாளிகள் மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனம் என புத்தம் புதிய சீசனாக ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது 6வது சீசன் கலகலப்பாக, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், மதுமிதா, ஷபானா ஆகியோர் சிறப்பான சமையலை கொடுத்து வருகிறார்கள்.

விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றியடைய சன் டிவியில் டாப் குக்கூ டூப் குக்கூ என்ற சமையல் நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கியது. 

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து 2வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். சமீபத்தில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், சமூக வலைதளத்தில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

ஆகஸட் 17ம் தேதி டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சி புரொமோ வெளியாகும் என பதிவு செய்துள்ளார்.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட