தகவல்கள்

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை

 தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ள நிலையில் 2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அத்துடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது விவசாய பிரிவில் ஒரே தடவையில் 3 பாடங்களும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அதேசமயம் 18 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு கூடாமலும் இருப்பதுடன் திருமணம் ஆகாதவராகவும் இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளமான “www. health.gov.lk” எனும் இணையவழியூடாக 12.08.2025 இற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.   

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்