இன்றைய நிலையில் நாம் உண்ணும் உணவும் மூளையின் அமைப்பு, செயல்பாடு, நீண்ட கால ஆரோக்கியம் போன்றவற்றை பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் உங்கள் மூளை சிறப்பாக வேலை செய்ய சில வகை உணவுகள் உதவும்.
ஏனெனில் உண்ணும் உணவு மூளையின் அமைப்பு, செயல்பாடு, நீண்ட கால ஆரோக்கியம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவை ஆரோக்கியமாக இருக்க உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.
ஏனெனில் சில உணவுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், அப்படியான உணவுகள் இங்கு தெரிந்துகொள்ளலாம்.தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேலையிலும் வெற்றி பெற இது மிகவும் அவசியம்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க உடற்பயிற்சி, மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகள் போன்றவற்றின் மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்தலாம். ஆனால் இவற்றில் உணவு முறையும் அவசியம்.
- கொழுப்பு நிறைந்த மீன்
- மூளைக்கு வலிமை தரும் ப்ளூபெர்ரிகள்
- குணப்படுத்தும் தன்மை கொண்ட மஞ்சள்
- மூளைக்கு பாதுகாப்பு தரும் ப்ரோக்கோலி
- சிறிய பூசணி விதைகளில் பெரிய நன்மைகள்
- மூளைக்கு நன்மை செய்யும் டார்க் சாக்லேட்
- மூளை ஆரோக்கியத்திற்கு நட்ஸ் மற்றும் விதைகள்
- மூளைக்குத் தேவையான ஆற்றலைத் தரும் முழு தானியங்கள்
சீரான சக்தியால், நாள் முழுவதும் கவனமாக இருக்க இந்த வகை முழு தானியங்கள் உதவும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். முழு தானியங்களை உங்கள் அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
உணவுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. உணவுகள் ஞாபக சக்தியை உடனடியாக தராது. ஆனால் மூளைக்கு சத்தான உணவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்

