தகவல்கள் தொழில்நுட்பம்

இனி நீங்க கேமரா முன்னாடி நிக்கவே வேணாம்! உங்களை மாதிரியே பேசும் கூகுள் ‘ஜெமினி AI அவதார்’!

நீங்க தூங்கும் போது கூட உங்க AI அவதார் உங்களுக்காக வீடியோக்களைப் பேசி முடிக்கும்!செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் கூகுள் நிறுவனம் தினமும் ஒரு மேஜிக் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஒட்டுமொத்த டெக் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு மாஸான அம்சம் தான் ‘கூகுள் ஜெமினி அவதார்’ (Google Gemini Avatar).

கேமரா முன்னாடி வந்து பேச வெட்கப்படுபவர்களுக்கும், நேரமில்லாமல் தவிப்பவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்! இந்தத் தொழில்நுட்பம் மூலம் அச்சு அசல் உங்களைப் போலவே இருக்கும் ஒரு டிஜிட்டல் இரட்டையரை (Digital Clone) நீங்கள் உருவாக்க முடியும்.

  • உங்கள் முகத்தை மட்டும் இது நகலெடுப்பதில்லை; உங்கள் சொந்தக் குரலையும் (Voice) அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்.
  • நீங்கள் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உரையாக (Text) டைப் செய்து கொடுத்தால் போதும். உங்கள் AI அவதார், உங்களது சொந்தக் குரலில், உதட்டசைவுகள் (Lip sync) மாறாமல் கணப் பொழுதில் வீடியோவாகப் பேசி அசத்தும்!
  • கேமரா முன்னால் நின்று தடுமாறுவது, பலமுறை ரீ-டேக் எடுத்து நேரத்தை வீணடிப்பது போன்ற தலைவலிகள் இனி இல்லை.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்