மருத்துவம்

மாத்திரை இல்லாமல் (Fatty Liver) கொழுப்பு கல்லீரலை குணமாக்குவது எப்படி?

Fatty liver natural treatment

இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலரையும் பாதிக்கும் பிரச்சனை கொழுப்பு கல்லீரல் (Fatty Liver).

முக்கிய அறிகுறிகள்

  • எப்போதும் உடலில் அதிக சோர்வு ஏற்படுதல்.
  • சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருத்தல்.
  • தொப்பை மற்றும் உடல் எடை வேகமாக அதிகரித்தல்.
  • நச்சுகள் தேங்குவதால் தோலில் அரிப்பு ஏற்படுதல்.

குணமாக்கும் 3 எளிய வழிகள்

கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் (Liver Detox)

  • பூண்டில் உள்ள ‘அலிசின்’ மற்றும் மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
  • கீரைகள், முட்டைக்கோஸ் போன்ற உணவுகள் கல்லீரல் கொழுப்பைக் கரைக்க உதவும்.
  • நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற வைட்டமின்-C நிறைந்த பழங்கள் கல்லீரலை பாதுகாக்குறது

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்கரி உணவுகள் மற்றும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

அக்குபிரஷர் (Acupressure) முறை

  • காலின் கட்டை விரலுக்கும், அடுத்த விரலுக்கும் இடையில் உள்ள ‘Liver 3’ (LV3) புள்ளியை தினமும் 2 நிமிடங்கள் மிதமாக அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் கல்லீரலின் இரத்த ஓட்டம் சீராகும்

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்