செய்தி

வசந்த சமரசிங்கவின் சொத்து தொடர்பில் விளக்கம்

  • September 16, 2025
  • 0 Comments

27 கோடி பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்த்துக்கொண்டதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தி

குறுகிய நேரத்தில் கடவுச்சீட்டு பெற வாய்ப்பு!

  • September 15, 2025
  • 0 Comments

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

செய்தி

மல்வத்து ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞன் பலி!

  • September 15, 2025
  • 0 Comments

மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தந்திரிமலை சம்பவம் நேற்று (14) மாலை பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

சீகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்தியர் கைது

  • September 15, 2025
  • 0 Comments

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டாவ.

செய்தி

யாழ்-குடத்தனையில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்

  • September 15, 2025
  • 0 Comments

குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

புழக்கத்திற்கு வரும் 2000 ரூபா நாணயத்தாள்

  • September 15, 2025
  • 0 Comments

சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 29 அன்று ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது. இந்நிலையில், புதிய நாணயத்தாளை சுமூகமாக ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் […]

செய்தி

யாழ்.பருத்தித்துறை உணவகங்களில் புதிய நடைமுறை

  • September 15, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செய்தி

பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்

  • September 15, 2025
  • 0 Comments

அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.

செய்தி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

  • September 15, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.

செய்தி

மட். மயிலத்தமடு போராட்டத்தில் எம்பிகள் இணைவு

  • September 15, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு -மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.