இலங்கையில் மிக ஆபத்தான “மியாவ்” கண்டுபிடிப்பு
இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மால்டோவா நாட்டவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மால்டோவா நாட்டவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
தனியார் பேருந்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது நாளை முதல் கட்டாயமாக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அறிவித்தது
உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் மோசடி இடம் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்புவதாக குற்றம் சஜித் சுமத்தியுள்ளார்.
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும்.
119 எனும் துரித அழைப்பு இலக்கம் மூலமாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள்,தகவல்களை வகைப்படுத்தி அவற்றுக்கு புதிய துரித அழைப்பு இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.