அவுஸ்திரேலிய பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்
அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
கந்தானை நகரில் நபர் ஒருவர் ஆடையின்றி சைக்கிள் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது.
ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் ஹான்ஸ் டிஜிட்டல் அடையாள அட்டையை இந்திய நிறுவனத்திற்கு தரகராக செயற்பட்டு இந்தியாவிடம் கப்பம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 14.7 பில்லியனில் இருந்து ரூ. 24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.கொழும்பு துறைமுகம் 4 மில்லியனுக்கும் அதிகமான 20 அடி கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.
நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும்.
வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.ச. தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA முறையையும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.