செய்தி

குளக்கட்டுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி

  • August 23, 2025
  • 0 Comments

முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழே பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது

செய்தி

வடக்கில் நிலவும் சுகாதார ஊழியர் வெற்றிடம்

  • August 23, 2025
  • 0 Comments

வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்ட 454 சுகாதார ஊழியர்கள் இதுவரை பணியிணைப்பு செய்யப்படாமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். 

செய்தி

விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

  • August 23, 2025
  • 0 Comments

தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ஏராளமான கடிதங்கள், பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

செய்தி

நவீன மயமாக்கப்பட்ட மின்சார பரிமாற்ற அமைப்பு

  • August 23, 2025
  • 0 Comments

மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது.​​ திட்டத்தை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செய்தி

கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில்

  • August 23, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

செய்தி

ரணிலைப் பார்க்க வந்த சஜித்

  • August 23, 2025
  • 0 Comments

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைந்துள்ளார். 

செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்

  • August 23, 2025
  • 0 Comments

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி

குடும்பப் பெண்ணின் மரணத்தால் பெரும் துயரம்

  • August 23, 2025
  • 0 Comments

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி – ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான குடும்பப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

செய்தி

சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கவலை

  • August 23, 2025
  • 0 Comments

அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் உலகிலேயே அதிக அளவில் யானைகள் இறப்பு நிகழ்ந்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.