இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலி – சோர்வு குறையும், வயிறு லேசாக இருக்கும், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், எடை குறையவும் உதவும். கொத்தவரைக் காயை மூன்று தொடக்கம் நான்கு வாரங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மருத்துவரின் ஆலோசனையை கடைப்பிடிக்கவும்.

