தகவல்கள்

பிரான்சின் அறிவிப்பால் தனிநாடாகுமா பலஸ்தீனம்

உலகில் பல இராஜதந்திர ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் பிரான்ஸினுடைய அறிவிப்பானது பலரையும் வியப்படைய செய்துள்ளதுடன் அமெரிக்காவை அமைதிகாக்க வைத்துள்ளது.

பலஸ்தீனத்தை தனிநாடாக பிரகடனபடுத்துவது தொடர்பில் பிரான்ஸினுடைய அறிவிப்பென்பது ஒட்டுமொத்த ஐரோப்பிய வட்டகையின் முடிவாகவே பார்க்கப்படுகின்றது.

நீண்டகாலமாக விடுதலையை தேடிய பயணத்தில் கடந்த காலத்திலும் பல அறிவிப்புக்கள் கானல் நீராகியுள்ளன.

பலஸ்தீனத்தை தற்போது பார்க்கின்ற போது 2009இல் இலங்கை அதாவது தமிழர் பகுதிகள் இருந்த நிலையை மீட்டிபார்க்க வைக்கின்றது.

2009 இல் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்